வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, ...