100 நாள் வேலை மானியம் எங்களுக்கும் வேண்டும் – நெல் விவசாயிகள் கோரிக்கை!
தென்னை விவசாயிகளுக்கு வழங்குவது போன்று தங்களுக்கும் “100 நாள் வேலை மானியம்” வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலைப் பகுதியில் சுமார் 500க்கும் ...