100 நாள் வேலை மானியம் எங்களுக்கும் வேண்டும் - நெல் விவசாயிகள் கோரிக்கை!
Aug 7, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

100 நாள் வேலை மானியம் எங்களுக்கும் வேண்டும் – நெல் விவசாயிகள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னை விவசாயிகளுக்கு வழங்குவது போன்று தங்களுக்கும் “100 நாள் வேலை மானியம்” வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், ஆனைமலைப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆனால், ஆட்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமை உள்ளிட்ட காரணத்தால் பெரும்பாலானோர்  தென்னை சாகுபடிக்கு மாறிவருகின்றனர்.

மேலும், போதிய பாதுகாப்பு கிடங்கு இல்லாததாலும் நெல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, உரம் இடுவது, அறுவடைச் செய்வது போன்ற பணிகளுக்கு 100 நாள் வேலைப் பணியாளர்களை மானியத்துடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: We also want a 100-day work subsidy - rice farmers' demandநெல் விவசாயிகள் கோரிக்கை!
Share
Tweet
SendShare
Previous Post

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Next Post

அமெரிக்க வரி விதிப்பு : 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் பனியன் ஆடைகள் தேக்கம் – ஏற்றுமதியாளர்கள் வேதனை!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies