நாடு முழுவதும் வைரலாகி வரும் “நாங்கள் மோடியின் குடும்பம்” வாசகம்!
நாங்கள் மோடியின் குடும்பம் என்ற வாசகம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் ...