நாடு முழுவதும் வைரலாகி வரும் "நாங்கள் மோடியின் குடும்பம்" வாசகம்!
Nov 2, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் வைரலாகி வரும் “நாங்கள் மோடியின் குடும்பம்” வாசகம்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாங்கள் மோடியின் குடும்பம் என்ற வாசகம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம்  அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து  கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் களமிறக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

நான் அவர்களை கேள்வி கேட்பதால், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பம், இன்று நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜகவினர் தங்களது பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் (Modi Ka Parivar) என்ற பெயரை சேர்த்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், தங்களது எக்ஸ் பதிவில் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.

நாடு முழுவதும் மோடியின் குடும்பம் என்பது trend ஆகி வருகிறது. பாஜக மட்டுமின்றி பிரதமர் மோடி மேல் பற்று கொண்ட பொதுமக்களும் மோடியின் குடும்பம் என கூறி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாங்கள் மோடியின் குடும்பம் என்ற பதாகைகள் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. அதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Display of love & affection for our Hon PM Thiru @narendramodi avl by the people of TN.

We are Modi’s Family!

நாங்கள் மோடியின் குடும்பம்! (1/2) pic.twitter.com/SNZpdSiD9k

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2024

Tags: annamalaiprime minister modiWe are Modi's family"TamilNadu Bjp
Share
Tweet
SendShare
Previous Post

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: மார்ச் 11-ல் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !

Related News

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies