மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !
Sep 19, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை : 5 மணி நேரம் விசாரணையில் ஐபிஎல் வீரர் !

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை  தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் சூரத் போலீசார் விசாரணை நடத்தினர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். சூரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் அபிஷேக் சர்மா மீது போலீசாருக்கு  சந்தேகம் எழுந்தது.

அபிஷேக் சர்மா மற்றும் தன்யா சிங் இருவரும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஏனெனில் மாடல் அழகி தன்யா சிங் உயிரிழப்பதற்கு முன்பாக   அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் நிறைய குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஆனால் அவர் பதில் ஏதும் அனுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சூரத் போலீசார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் சர்மாவும், தன்யா சிங்கும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உறவில்  இருந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சர்மா, தன்யா பேசவில்லை என்றும் கூறினர்.

மேலும் சர்மாவிடம் போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதாகவும்,  அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாகவும் போலீசார் கூறினர். தேவைப்பட்டால் விசாரணைக்கு சர்மா மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் கூறினர்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எஸ்.ஆர்.எச் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா அந்த அணிக்காக 426 ரன்களை எடுத்தார். இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 11 போட்டிகளில் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: gujaratSunrisers Hyderabad playerAbhishek Sharmamodel Tania Singhsuicide caseSurat Police
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் வைரலாகி வரும் “நாங்கள் மோடியின் குடும்பம்” வாசகம்!

Next Post

மகா சிவராத்திரி : 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies