நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!
நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் ...