நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!
Sep 12, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் : மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு கடந்த 2017இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 8 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் நிமிஷா தயார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில், தற்போது ஏமன், ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதற்கான வழிகள் குறைவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகின் மற்ற நாடுகளைப் போன்று ஏமன் இல்லை என்றும், அங்கு அரசு நேரடியாகத் தலையிடுவதற்கான வழிகள் மிகவும் சிக்கலானவை எனவும் கூறப்பட்டது.

மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட பகுதியின் அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

Tags: We have done everything possible in Nimisha case: Central government informs Supreme Courtஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாத அவலம் – பாஜகவினர் சாலை மறியல்!

Next Post

தென்காசி : வரத்து அதிகரிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies