பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பதில் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் பாஜக ...