பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்
Oct 29, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
May 6, 2025, 01:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பதில் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இதுதொடர்பாக  பேசியவர்,

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் தேசத்திற்கு எதிராகப் பேசுபவர்களை, செயல்படுபவர்களைக் குறைந்தபட்சம் கைதாவது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்

தேசமே முக்கியம் என ரேவந்த் ரெட்டி கூறினார், ஆனால் ஸ்டாலின் கேள்வி எழுப்பியது வருந்தத்தக்கது என்று கூறியவர், பாரத நாடு வளம்பெறும் நாடு,  இது ஆன்மீக பூமி, இங்குத் தீவிரவாதத்திற்கு அனுமதி இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது என்றும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 5 படுகொலைகள் நடந்துள்ளது என அவர் குற்றம்சாட்டினார்,

Tags: tn bjpNayanar Nagendran mlaWe must stand by the Prime Minister: Nainar Nagendranபாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்ஸ் : பள்ளத்தில் சிக்கிய காரை வெளியே கொண்டு வந்த குதிரை!

Next Post

ஜெ.பி.நட்டா கார் விபத்து – காவல்துறை விளக்கம்!

Related News

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies