ஜெ.பி.நட்டா கார் விபத்து - காவல்துறை விளக்கம்!
Oct 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜெ.பி.நட்டா கார் விபத்து – காவல்துறை விளக்கம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் கார் விபத்துக்குள்ளானதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல என்று, தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 3ஆம் தேதி மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பயணித்த கார் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தபோது அமைச்சரின் நேர்முக உதவியாளரின் வற்புறுத்தலின் பேரில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத காரினை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபோது பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தை அறிந்து வாகனத்தின் வேகத்தை ஓட்டுநர் குறைத்து சாலையோரம் நிறுத்தியதாகவும்,  பின்னர் அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஜெ.பி.நட்டா உரியப் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டபோது அவரது உடைமைகளை எடுத்து வந்த 8ஆவது வாகனத்தின் பின்புறத்தில் 10ஆவது வாகனம் உரசியதாகவும் இதில் இரு வாகனங்களிலும் மிகக் குறைந்த சேதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: jp naddaJ.P. Nadda car accident - Police explanationஜெ.பி.நட்டா கார் விபத்துகாவல்துறை விளக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Next Post

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு!

Related News

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies