மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை தளபதி ஏ பி சிங்
ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டும் என விமானப்படை தளபதி ஏ பி சிங் தெரிவித்துள்ளார். ...