மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் - விமானப்படை  தளபதி ஏ பி சிங்
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் உலக நாடுகள் கற்க வேண்டும் என விமானப்படை  தளபதி ஏ பி சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப்படை  தளபதி ஏ பி சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

எந்த மோதலுக்கும் அதிக விலை  கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்  கூறினார். இதனால், நாம் அடுத்த கட்டத்திற்குத் தயாராவது தடைபடுவதுடன், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை  பாதிக்கும் என்றும் அவர்  கூறினார்.

இதனை உலக நாடுகள் மறந்துவிட்டதாலே பல நாடுகளில் போர் நீடிப்பதாகவும் அவர்  தெரிவித்தார். ஆனால் நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதாலே, விரைவில் போரை நிறுத்திவிட்டதாகவும் அவர்  கூறினார்.

மேலும் ஒரு மோதலை விரைவில் எப்படி முடிக்க வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என்றும் ஏபி சிங் தெரிவித்தார்.

Tags: விமானப்படை தளபதி ஏ.பி. சிங்We need to learn from India how to end conflict - Air Chief Marshal A P Singhவிமானப்படை  தளபதி
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

Next Post

கிட்னி மோசடி வழக்கு – அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies