சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!
Oct 28, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் உருவாகிறது.

சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக 5 ஏரிகள் மற்றும் 2 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், 7 நீராதாரங்களை இணைக்கும் வகையில் ‘ரிங் மெயின் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் உருவாகி வருகிறது.

இந்தியாவிலே முதன்முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு மேற்பார்வை பொறியாளர் தலைமையிலான குழுவினர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் மின் இரைப்பான்கள் மற்றும் வால்வுகளை ஒரே இடத்தில் இருந்து இயக்கும் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஒரு திட்டத்தில் தண்ணீர் கொடுக்க முடியாத சூழலில், மற்றொரு திட்டத்தின் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் எந்தப் பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது எனவும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடிநீர் குழாய்கள், வால்வுகளில் ஏற்படும் பழுது உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் அமர்ந்து கண்காணித்துச் சரிசெய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Tags: 'Ring Main Project' to address Chennai's water shortageரிங் மெயின் திட்டம்சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறை
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

Next Post

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies