“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்
நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் ...