தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!
தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மூத்த நிபுணர் ...