மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் : தவெக தலைவர் விஜய்
மக்களுக்கு நன்மை என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவை சரவணம்பட்டியில் இரண்டாவது ...