Weapons - Tamil Janam TV

Tag: Weapons

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அது ...

நீடிக்கும் ஈரான் போர் – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதப் பற்றாக்குறை!

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். . சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ...

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து ...