சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். .

சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாவோயிஸ்ட்டுகள் மறைந்திருந்து அவ்வப்போது, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில், இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தெலுங்கானா எல்லை  வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தெலுங்கானா நக்சல் எதிர்ப்புப் படையான பிரேஹண்ட்ஸ் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இவர்களுடன் சத்தீஸ்கர் காவல்துறையினரின் குழுவும் இருந்தது.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்களை  நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதை அடுத்து, பதுகாப்புப் படையினரும் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

பூஜாரி கான்கேர் வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். பின்னர், அந்த இடத்தில் இருந்து இலகுரக இயந்திர துப்பாக்கி, ஏகே-47 உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு மேலும் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.  இந்த வார தொடக்கத்தில்,  சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று பெண்கள் உட்பட குறைந்தது 13 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

Tags: encounterWeaponsBijapurGrey Hound
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பொய் புரட்டுகளை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் – வானதி சீனிவாசன்! 

Next Post

ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies