மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
வாரத்தில் வெள்ளிக்கிழமை என்றாலே பெண்களுக்கு ஒருவித மகிழ்ச்சி. காரணம், அன்றைய தினம் பெண்களுக்கு விருப்பமான திருக்கோவில்களுக்குச் செல்லலாம் என்பதற்காகவும், குடும்பம், ஆரோக்கியம், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகத் ...