ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!
குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் ஓணம் ...
