கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!
பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்குவங்க அரசு நிறைவேற்றத் தவறியதாக குற்றஞ்சாட்டி, பயிற்சி மருத்துவர்கள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். முன்னதாக ...