மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா!
கொல்கத்தாவில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா ...
