மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா!
Sep 10, 2026, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 05:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொல்கத்தாவில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பங்கேற்ற அவரது சிலைத் திறப்பு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அதிகக் கட்டணம் செலுத்தியும் அவரைக் காண முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தைச் சூறையாடினர்.

விளையாட்டு அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மெஸ்ஸியைச் சுற்றி நின்றதால், மற்ற ரசிகர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி அசீம் குமார் ராய் தலைமையிலான குழு, இரண்டு நாடகளாக மைதானத்தை ஆய்வு செய்தது.

சரியான மேற்பார்வை இல்லாததே குழப்பத்திற்கு முக்கிய காரணம் என அந்தக் குழு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Tags: West Bengal Sports Minister Arup Biswas resignsஅரூப் பிஸ்வாஸ் ராஜினாமா
Share
Tweet
SendShare
Previous Post

செய்தியாளர்களின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த நடிகர் யோகி பாபு!

Next Post

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு – உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies