செய்தியாளர்களின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த நடிகர் யோகி பாபு!
Oct 25, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

செய்தியாளர்களின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த நடிகர் யோகி பாபு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரைப்படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் யோகி பாபு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கன்னட நடிகர்  கிச்சா சுதீப் நடித்திருக்கும் ’மார்க்’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் யோகி பாபுவிடம் ப்ரொமோஷன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குக் காட்டமாக பதிலளித்த அவர், சில ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான காரணம் இதுதான் எனக் காட்டமாக விளக்கம் அளித்தார்.

குறிப்பிட்ட படத்தின் ப்ரொமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்கிறீர்களே, அந்த நிகழ்வு நடந்து 1 வாரம் ஆகிறது என்றும், அப்போது இந்தக் கேள்வியை கேட்டிருக்க வேண்டும் எனவும் அவர்  கூறினார்.

அந்தப் படத்தில் 2 நாட்கள் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறிய அவர், இப்படியான கேள்வியை அந்தப் படத்தில் கேளுங்கள் என்றும், இந்தப் படத்திற்கான கேள்வியை மட்டும் தற்போது கேளுங்கள் எனவும் செய்தியாளர்களிடம் யோகி பாபு கடுப்பாகக் கூறினார்.

இதேபோல் யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் நடிகர்க் கிச்சா சுதீப்பும் அதிருப்தியாகப் பதிலளித்தார். நிகழ்ச்சியின்போது நடிகைகள் ஓரமாக அமர வைக்கப்பட்டிருப்பதாக யூடியூபர் ஒருவர்  கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கிச்சா சுதீப், இது எதார்த்தமான ஒன்று என விளக்கமளித்தார். பின்னர், நடிகைகள் இருவரையும் நடுவில் அமர வைத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சுதீப் அமர்ந்து கொண்டார்.

Tags: Actor Yogi Babu gave a blunt answer to a reporter's question
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : குடியிருப்பு அருகே குப்பைகள் கொட்ட எதிர்ப்பு – பொதுமக்கள் கைது!

Next Post

மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா!

Related News

ராமாயணம் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் – ஏ.ஆர்.ரஹ்மான்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies