பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜமால்பூர் ...
