Western Ghats - Tamil Janam TV

Tag: Western Ghats

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் ...

ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ!

தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயால் அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே மேற்குதொடர்ச்சி ...

2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு – பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி ...

சீரான நீர்வரத்து – குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

குற்றாலத்தில்  முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 ...

பெரியகுளம் அருகே கனமழை காரணமாக சாலை துண்டிப்பு – மலை கிராம மக்கள் பாதிப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெய்த கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால், 10 மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு ...

பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க வேண்டாம் என பொதுபணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் ...

பெரியகுளம் எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

தேனி மாவட்டம் வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, உள்ளிட்ட ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு ...

ஆவணி அமாவாசை – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆவணி  மாதம் அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திறக்கப்பட்டது. முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு ...

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 13-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 13-வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ...

தொடர் விடுமுறை : பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சனி ,ஞாயிறு, மற்றும் ...

ஆனி மாத அமாவாசை : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விருதுநகர் மாவட்ம்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் ...

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை : பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். அம்பாசமுத்திரம் அருகே அனவன் கிராம ...

குற்றால அருவிகளில் 6-வது நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய ...

சதுரகிரி தரிசனத்திற்கு அனுமதி – வனத்துறை அறிவிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, வரும் 24 -ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ...

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  ...

குண்டும் குழியுமான சாலைகள், பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

மோசமான சாலைகளால் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதி கிராமங்களில் சுமார் 65 ஆண்டுகாலமாக இயங்கி வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி ...