தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் என்ன?
தீபாவளி என்றாலோ புத்தாடை, பட்டாசு, இனிப்புக்கு அடுத்தபடியாக அன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகம். இந்த தீபாவளிக்கு என்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன? என்பது பற்றி பார்க்கலாம். ...