இதை மட்டும் செய்யாதீங்க : டிஜிட்டல் திருட்டில் மற்றொரு வகை திருட்டு!
வாட்சப் ஸ்கிரீன் ஷேர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகை டிஜிட்டல் திருட்டிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று பார்ப்போம். உலகமே தொழில்நுட்பத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. ...