காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பிக்கள் பேசிய போது, சிரித்துக் பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகள்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்பியின் பேச்சை கேட்காமல் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூரில் சோழவந்தான் ...
