எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!
ஊருக்கே மின்சாரம் வழங்க வந்தவர்கள் தங்களுக்கு மின்சாரம் இல்லாமல் 40 வருடங்களாகத் தவித்து வருகின்றனர். எங்கே அரங்கேறியுள்ளது இந்தத் துயரம். பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில். நீலகிரி ...
