எப்போது நிறைவேறும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள்? – அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் ...