துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை போதிய பராமரிப்பின்றி பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1911ம் ஆண்டு ...