துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!
Sep 2, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே? : பாலைவனமாக மாறிய பனைமரத்துப்பட்டி ஏரி!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியை போதிய பராமரிப்பின்றி பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1911ம் ஆண்டு சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான் இந்த ஏரி. ஒரு காலத்தில் சேலம் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது கருவேலமரங்களின் கூடாரமாக மாறி வருகிறது.

ஏரியை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத அதிமுக, திமுக அரசுகளால் ஏரியிலிருந்து குடிநீர் எடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சேலம் மாநகரின் குடிநீர் தேவையை மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியாகவும் விளங்கிவந்த பனைமரத்துப்பட்டி ஏரி தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஏரியைத் தூர்வார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 97 கோடி  ரூபாயில் எந்த பணிகளும் நடைபெறாததால், அந்த தொகை எங்கே சென்றது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.

பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தித் தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்திப் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதையும், கைது செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் தேவைக்காகவும், பாசன வசதிக்காகவும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட ஏரியை முறையாகப் பாதுகாக்கத் தவறியதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஒதுக்கிய தொகையை முறையாகப் பயன்படுத்தி பனைமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Where is the Rs. 97 crore allocated by Durvara? : The Palmyra Lake has turned into a desertதுார் வார ஒதுக்கிய ரூ.97 கோடி எங்கே?பனைமரத்துப்பட்டி ஏரி
Share
Tweet
SendShare
Previous Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Next Post

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Related News

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies