விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 2, 2026, 09:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மின்சாரத்துறை மற்றும் நிதித்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பில், தட்கல் முறையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

மதுரை மனகிரியைச் சேர்ந்த தனிநபர் தாக்கல் செய்த மனுவில், தட்கல் திட்டத்தின் கீழ் 89 ஆயிரத்து 289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 2 ஆயிரத்து 431 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், 44 ஆயிரத்து 993 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், பணம் செலுத்திய மேலும் 44 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வசூல் செய்து என்ன செய்தீர்கள்? இவ்வளவு பெரிய தொகை எந்த அரசாணையின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது? என நீதிபதிகள் மின்வாரிய தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், தட்கல் முறையில் அதிக வசதி படைத்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கினால், ஏழை மற்றும் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்றும் நீதிபதிகள் வினவினர்.

தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியல் சீனியாரிட்டி அடிப்படையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மின்சாரத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: public interest litigationMadurai bench of the High Court'Tatkal' scheme for free agricultural electricity connections
Share
Tweet
SendShare
Previous Post

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies