X தள முதலீட்டாளர்கள் யார்? : பட்டியலில் டிவிட்டர் EX CEO முதல் சவுதி இளவரசர் வரை!
அமெரிக்க நடுவர் நீதிபதியின் உத்தரவின் விளைவாக ட்விட்டர் தளத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவிய முதலீட்டாளர்களின் பட்டியலை எலான் மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...