பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!
ராணிப்பேட்டை அருகே பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர். மேல்விஷாரம் பகுதியில் பாஜக நிர்வாகிகளுக்கான ...
