முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான நாற்காலி சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பதால், துணை முதல்வர் ...