நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!
பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரு வெவ்வேறு பாலியல் ...