நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
Nov 6, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 11:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இரு வெவ்வேறு பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவித்தனர்.

குறிப்பாக, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவித்த அலகாபாத் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பெண் மதுபோதையில் ஆண் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவராகவே பிரச்சனையை வரவேற்றதாகக் கூறியிருந்தது.

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தகைய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதியும் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்குச் சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கருத்துகளை கூறும்போது நீதிபதிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags: supreme courtWhy do judges make controversial comments that cause trouble? - Supreme Court questions
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!

Next Post

டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்வி!

Related News

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies