மேற்கு வங்கத்தில் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கனிமொழி இதுவரை ஒரு கருத்து கூட பதிவிடாதது ஏன்? – குஷ்பு கேள்வி?
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ள விகாரத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் ...