சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!
திருப்பூர் மாவட்டத்தில் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் நிற்கும் குமரிக்கல்லை சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரம்பரிய புராதானச் சின்னங்களை அழிக்கும் ...