women - Tamil Janam TV

Tag: women

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

ஈரான் பெண்களின் உரிமைகளுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்து தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா வெளிப்படுத்தினார். ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ...

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...

நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண்ணிடம் விசாரணை!

திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ...

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்களில் ...

மாற்றுத் திறனாளி பெண் வைத்த கோரிக்கை – சொன்னதை செய்து காட்டிய அண்ணாமலை!🔥

மதுரையில் மாற்றுத் திறனாளி பெண்ணிற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தங்கத்தில் தாலி வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற என்டிஏ மாநாட்டு திடலில் ...

எப்ஸ்டீன் கோப்புகளில் ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியான விவகாரம் – குடும்பத்தினர் விளக்கம்

மறைந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், பிகினி உடையில் இருக்கும் பெண்களுடன் உள்ள புகைப்படம் வைரலான நிலையில், அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை ...

சபரிமலைக்கு இளம்பெண் வர எதிர்ப்பு தெரிவித்ததால் கைது – தந்திரி கண்டரரு ராஜீவரு

சபரிமலையில் இளம்பெண்கள் வருவதை தடுத்ததால்தான் கேரள அரசு தன்னை கைது செய்ததாக தந்திரி கண்டரரு ராஜீவரு குற்றம்சாட்டி உள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில், ...

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

தருமபுரியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி காரணமாக வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட நிதியை ...

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ...

அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு ...

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ...

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் எனும் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ...

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சுயதொழில் செய்யும் மற்றும் சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்காக SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

கிராம சபைக்கு வந்த பெண்களை மாநாட்டுக்கு அழைத்து சென்ற திமுகவினர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களை திமுக மாநாட்டுக்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் ...

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

மத்தியப் பிரதேசத்தில் இளம் பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து ...

இளைஞரின் உயிரை பறித்த வைரல் வீடியோ – பாலியல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!

சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, ஒரு நபரின் உயிரையே குடித்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவான நிலையில், விசாரணை ...

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...

வங்கதேசத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை : ஜெ.பி. நட்டா

பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ...

பாகிஸ்தான்: வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 70 சதவீதம் பெண்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் ...

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா தற்போது ...