மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Sep 17, 2026, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 1, 2026, 03:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுயதொழில் செய்யும் மற்றும் சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்காக SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் உரையாற்றிய அவர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை சிறு தொழில்முனைவோராக்க SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.

கிராமப்புறப் பெண்களின் தயாரிப்புகளுக்கு பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கவும்,

பெண்கள் தயாரிக்கும் பொருட்களின் பிராண்டுகளை மேம்படுத்தி, நிலையான வருமானத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தால் நிர்வகிக்கப்படும் சில்லறை விற்பனை கடைகள் மண்டல அளவில் அமைக்கப்படும் என்றும்,

சாதாரண வங்கிக் கடன்கள் மட்டுமின்றி, கூடுதலாக நிதி உதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், லட்சாதிபதி திதி (Lakhpati Didi) திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் SHE MARTS கடன் திட்டத்தில் பயனடைவார்கள் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags: IndianEconomyTaxUpdatesJobCreationDelhi BudgetBudget2026culturalcentrenirmalasitharamanwomenNewsUpdatetamiljanamSHE MARTSUnionBudget2026BudgetSession
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

Next Post

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies