பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!
சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னையை ...
