பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!
Aug 27, 2026, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 07:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

சென்னையை அடுத்த ஆவடியில், விசிக சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது திடீரென மேடை ஏறிய பெண், பிரபாகரன் உயிரோடு இருக்கும் நிலையில், மாலை அணிவித்தது ஏன் என்று கேட்டதோடு ஒருமையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விசிக-வினர் அந்தப்பெண்ணை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி, தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

காவல்துறையினர் பத்திரமாக அப்பெண்ணை மீட்ட நிலையில், விசிக பெண் நிர்வாகி ஒருவர் அந்த பெண்ணை முதுகில் தாக்கினார். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து விட்டு, அப்பெண்ணை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags: Prabhakaran was alive.women attacked in vck meetingChennaiavadivckmaaverrar dinam
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் அருகே பெண் வன்கொடுமை விவகாரம் – திமுக ஒன்றிய செயலாளருக்கு எதிராக அதிமுக ஆர்பாட்டம்!

Next Post

மசினகுடி அருகே மூதாட்டியை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies