மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!
கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து 'பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த ...
