மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!
Sep 13, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

Manikandan by Manikandan
Jan 25, 2026, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து ‘பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 360 பெண் விவசாயிகளும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 400 பெண் விவசாயிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள், மலைப்பகுதியில் விளையும் திணை, சாமை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மலைவாழ் பெண்களின் பொருளாதார தற்சார்புக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்நிலையில், ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் சாதனையை குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பெண்கள் நேரலையில் கண்டு ரசித்தனர். இதனையடுத்து, நாட்டின் கடைக்கோடியில், மலைப்பகுதியில் வசிக்கும் தங்களைப் போன்ற எளிய விவசாயிகளைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: PM ModiFARMERSwomen farmersKalvarayan Hills
Share
Tweet
SendShare
Previous Post

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

Next Post

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies