எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ...