அம்மன் ஜென்ம நட்சத்திர தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை செய்த பெண்கள்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். காமாட்சி அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாக கூறப்படும் ...